உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திமுக அரசை கண்டித்து மாநில அளவில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் | CM Stalin | Ex Minister Sellur Raju

திமுக அரசை கண்டித்து மாநில அளவில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் | CM Stalin | Ex Minister Sellur Raju

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மதுரை செல்லூர் 60 அடி ரோட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடை மீறி கண்டன ஊர்வலம் புறப்பட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி