உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரையில் 70 மாடுகள் உயிருக்கு போராட்டம் | Madurai | 14 cows died after drinking chemical water

மதுரையில் 70 மாடுகள் உயிருக்கு போராட்டம் | Madurai | 14 cows died after drinking chemical water

மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த தர்மர், வில்லாபுரம் அசோக், குதிரை குத்தி அய்யனார், குரண்டி பெருமாள் உள்ளிட்ட 6 பேரின் 920 மாடுகள் பெருங்குடி மண்டேலா நகர் பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்டன. கிடை மாடுகள் அங்கு தேங்கியிருந்த ரசாயன கழிவு நீரை பருகியதில் 70 மாடுகள் பாதிப்படைந்தன. 14 மாடுகள் நுரை தள்ளிய நிலையில் ஸ்பாட்டிலேயே இறந்தன. மற்ற மாடுகளுக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஜன 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி