உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / பஹல்காம் படுகொலையை கண்டித்து கண்டன முழக்கம் |Pahalgam massacre | Hindu organizations condomn

பஹல்காம் படுகொலையை கண்டித்து கண்டன முழக்கம் |Pahalgam massacre | Hindu organizations condomn

பஹல்காம் படுகொலையை கண்டித்து கண்டன முழக்கம் / Pahalgam massacre / Hindu organizations condomn / usilampatti / Madurai பஹல்காம் படுகொலையை கண்டித்தும், உயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை அருகே ஹிந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்றது. கைகளில் தீபம் ஏந்தி ஹிந்து அமைப்பினர் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விஸ்வ ஹிந்து பரிஷத், பாஜக, பார்வர்ட் பிளாக் மற்றும் ஹிந்து தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை