நெல் கொள்முதல் செய்யாததால் பல லட்சம் டன் நெல் வீண்; பழனிச்சாமி வேதனை
டைட்டில்: நெல் கொள்முதல் செய்யாததால் பல லட்சம் டன் நெல் வீண்; பழனிச்சாமி வேதனை / Madurai / Palaniswami points to a news report from Dinamalar திருச்சி மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட பல லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யாததால் ரோட்டில் குவித்து வைக்கப்பட்டிருப்பது குறித்து தினமலர் செய்தி வெளியிட்டது. மதுரையில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி ஆவேசமாக பேசினார்.
அக் 30, 2025