உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றம் குறித்து பரஞ்சோதி மகான் கருத்து| Thiruparankundram Deepam | Paranjothiar

திருப்பரங்குன்றம் குறித்து பரஞ்சோதி மகான் கருத்து| Thiruparankundram Deepam | Paranjothiar

திருப்பரங்குன்றம் குறித்து பரஞ்சோதி மகான் கருத்து| Thiruparankundram Deepam | Paranjothiar மதுரையில் திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் பரஞ்சோதி மகானின் சத்சங்கம் நடைபெற்றது. இதில், பரஞ்சோதி மகானுக்கு உலக அமைதிக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மதுரை நிலையூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிக சுவாமிகள் இந்த விருதை வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நவ 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை