எய்ம்ஸ் ஆஸ்பிடல் தாமதத்திற்கு மத்திய அரசு காரணமல்ல: அண்ணாமலை
எய்ம்ஸ் ஆஸ்பிடல் தாமதத்திற்கு மத்திய அரசு காரணமல்ல: அண்ணாமலை | Madurai l Tamilnadu Election | Election 2026 |PTR Vs Sundar C மதுரை மத்திய சட்டசபை தொகுதியில் என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி-க்கு ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவாக பிரச்சாரம் செய்தார். புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம், மத்திய சட்டசபை தொகுதி புதிய நீதி கட்சியின் வேட்பாளர் சுந்தர் சி, மதுரை மாநகர் பாஜக தலைவர் மாரி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கூட்டத்தின் முடிவில் அண்ணாமலைக்கு வேல், புத்தகம் வழங்கப்பட்டது.
ஏப் 12, 2026