/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ சுதந்திரப் போராட்ட தியாகிகள் கவுரவிப்பு | Republic Day Celebration | TN
சுதந்திரப் போராட்ட தியாகிகள் கவுரவிப்பு | Republic Day Celebration | TN
தமிழகம் முழுவதும் 76வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்தந்த மாவட்டங்களில் நடந்த விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து கலெக்டர்கள் மரியாதை செலுத்தினர். சுதந்திரப் போராட்ட தியாகிகள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வீர, தீர செயல்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஜன 26, 2025