உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ₹10 லட்சம்; செல்லூர் ராஜூ

தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ₹10 லட்சம்; செல்லூர் ராஜூ

தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ₹10 லட்சம்; செல்லூர் ராஜூ | Madurai | Sellur Raju press meet மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்ட் அருகே கட்ராபாளையத்தில் தனியார் பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 ஆசிரியைகள் பலியாகினர். மூவர் தனியார் ஆஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்து ஆறுதல் கூறினார்.

செப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை