/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ ஆட்டுக்குட்டி கொண்டு போறவங்க, ஆஸ்பிடலுக்கு போறவனையும் சோதிக்கிறீங்க
ஆட்டுக்குட்டி கொண்டு போறவங்க, ஆஸ்பிடலுக்கு போறவனையும் சோதிக்கிறீங்க
ஆட்டுக்குட்டி கொண்டு போறவங்க, ஆஸ்பிடலுக்கு போறவனையும் சோதிக்கிறீங்க | Karaikudi | Youre checking even a brinjal seller and someone going to the hospital: Seman சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டிருக்கிறார். இன்று முதல் முதலாக பிரச்சாரத்தை தொடங்கியவர் புதுவயலில் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக சென்று கொண்டிருந்தார். அவரை கண்டனூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்து இறங்கி வந்த சீமான் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்று உங்களால் கூற முடியுமா, அதை ஏன் தேர்தல் பறக்கும் படையால் பிடிக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
மார் 29, 2026