உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / 70 வயதுக்கு மேற்பட்ட 80 தம்பதிகளுக்கு சாந்தி ஹோமம் | Shanthi Homam for 80 couples | Madurai

70 வயதுக்கு மேற்பட்ட 80 தம்பதிகளுக்கு சாந்தி ஹோமம் | Shanthi Homam for 80 couples | Madurai

மதுரை சௌராஷ்ட்ரா நலப்பேரவை சார்பில் தெப்பக்குளம் புன்னை வன நாடார் அரங்கில் 70 வயதிற்கு மேற்பட்ட 80 தம்பதிகளுக்கு 2ம் ஆண்டு சாந்தி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 80 தம்பதிகளுக்கு லட்சுமி நாராயண, நரசிம்ம, சுதர்சன, தன்வந்திரி, விஷ்ணு பரிவார் உள்ளிட்ட ஹோமங்களை வேதவிற்பனர்கள் யாகம் வளர்த்து சாந்தி ஹோமம் செய்தனர். இதில் குடும்பம் சகிதமாக சாந்தி ஹோமத்தில் கலந்து கொண்டு பெரியவர்களின் ஆசி பெற்றனர்.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி