உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / நாயுடு சமுதாயம் அறிவிப்பு | Slander on Naidu Community | Police complaint againts actress Kasthuri

நாயுடு சமுதாயம் அறிவிப்பு | Slander on Naidu Community | Police complaint againts actress Kasthuri

சென்னை எக்மோரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்துாரி கலந்து கொண்டார். அப்போது அவர் தெலுங்கு மக்களை தவறாக பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தெலுங்கு மக்களை தவறாக பேசவில்லை என கஸ்துாரி விளக்கம் அளித்தார். எனினும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநிலும் முழுவதும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். மதுரையில் தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கம், தமிழக நாயுடு சங்கம், ஆர்.எம்.ஆர். பாசறை உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளிக்கப்பட்டது.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை