/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு மூடுவிழா? | Allanganallur | Sugar factory
மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு மூடுவிழா? | Allanganallur | Sugar factory
₹1,200 கோடி நிலுவை கரும்பு விவசாயிகள் கதறல் மூடு விழாவை நோக்கி அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆலையை தனியாருக்கு தாரை வார்க்க திட்டம் என குற்றச்சாட்டு தனியார் ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு 1200 கோடி நிலுவை கடனில் மூழ்கி வாழ்வாதாரம் இழந்த பல லட்சம் விவசாயிகள் ஆலை திறக்கப்படும் என வாக்குறுதி அளித்த அமைச்சர் மூர்த்தியை தேடும் விவசாயிகள்
நவ 17, 2025