/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு விவசாய உபகரணங்கள் வைத்து வழிபாடு | Tamil New Year celebration
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு விவசாய உபகரணங்கள் வைத்து வழிபாடு | Tamil New Year celebration
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கம்பூர், அலங்கம்பட்டி, சின்னகற்பூரம்பட்டி, பெரியகற்பூரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தமிழ்ப் புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டியும், விவசாய பணிகளை தொடங்கும் விதமாகவும் பாரம்பரிய முறைப்படி ஏர்கலப்பை, மண்வெட்டி உள்ளிட்ட விவசாய பணிகளுக்கு பயன்படும் உபகரணங்களை மந்தையம்மன் கோயில் முன்பு வைத்து கிராம மக்கள் ஒன்றுக்கூடி வழிபாடு செய்தனர்.
ஏப் 14, 2024