/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மதுரை மீனாட்சி நம்மை காப்பாற்றுவாள்; தமிழிசை | Tamilisai press conference | Madurai
மதுரை மீனாட்சி நம்மை காப்பாற்றுவாள்; தமிழிசை | Tamilisai press conference | Madurai
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி. இது இன்று அதிகாலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகரும். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்தது. இந்தக் காற்றழுத்த தாழ்வு புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
அக் 14, 2024