/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மதுரை அமெரிக்கன் கல்லுாரியின் பசுமை வேளாண் திட்டம் ஏற்பாடு |Green Management Programme
மதுரை அமெரிக்கன் கல்லுாரியின் பசுமை வேளாண் திட்டம் ஏற்பாடு |Green Management Programme
உலக ஈர நில தினத்தையொட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியின் பசுமை மேலாண்மைத் திட்டம் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் துவக்கி வைத்தார். முனைவர் டாலியா ரூபா வரவேற்றார். பசுமை மேலாண்மை திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஊர்வனம் டிரஸ்ட் நிறுவனர் விஸ்வநாத் கலந்து கொண்டு ஈர நிலங்களின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பதின் அவசியம் குறித்து பேசினார்.
பிப் 10, 2024