கோயில் நிர்வாகத்திடம் இந்து மக்கள் கட்சி புகார்
கோயில் நிர்வாகத்திடம் இந்து மக்கள் கட்சி புகார் | Hindu Makkal Katchi urge to remove flag from Temple tress | Thirupparakundrum Madurai மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் மலையில் தர்காவிற்கு செல்லும் வழியில் 100 மீட்டருக்கு முன்பாக கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பழமை வாய்ந்த தலைவிரிச்சான் என்று அழைக்கப்படும் கல்லத்தி மரம் ஒன்று உள்ளது. இதில் தர்காவினர் சிவப்பு நிறத்திலான நிலா பிறை கொண்ட கொடியை பறக்க விட்டு உள்ளனர். அதனை உடனடியாக அப்புறப்படுத்தி முருகனின் வாகனமான சேவல் கொடியை பறக்க விட வேண்டும் எனக் கூறி இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சோலை கண்ணன் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாக அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். பைட்:
டிச 10, 2025