/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மதுரை திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி 71 வது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி
மதுரை திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி 71 வது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி
மதுரை திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி 71 வது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி | Thiruvilakku Puja மதுரை திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி 71ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக 7,108 திருவிளக்கு வழிபாடு வரும் டிசம்பர் 16 ம் தேதி நடக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி தலைவர் விசாலாட்சி தலைமையில் நடைபற்றது.
பிப் 21, 2024