உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தேரோட்டம் 23- ம் தேதி நடக்கிறது|Tiruchendur Temple Masi Festival Flag Hoisting

தேரோட்டம் 23- ம் தேதி நடக்கிறது|Tiruchendur Temple Masi Festival Flag Hoisting

ஆறுபடை வீடுகளில் 2ம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா இன்று வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை விஸ்வரூப தீபாரதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், நாள்தோறும் சுவாமி வீதி உலா நடைபெறும்.

பிப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ