/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ தப்பியவர்களை தேடும் போலீசார் | Tollgate employee beaten DMK dignitaries anarchy
தப்பியவர்களை தேடும் போலீசார் | Tollgate employee beaten DMK dignitaries anarchy
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை பகுதியில் உள்ள சுங்கச்சாவடிக்கு திமுக கொடி கட்டிய காரில் வந்தனர். தான் வக்கீல் என்றும் பணம் கட்ட முடியாது என வாக்குவாதம் செய்தனர் டோல்கேட் ஊழியர்கள் பணம் கேட்டனர். ஆத்திரம் அடைந்த காரில் இருந்தவர்கள், போல்கேட் ஊழியர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். இதில் சூப்பர்வைசர் மணிகண்டன், ஊழியர் பாண்டியன் ஆகியோர் காயமடைந்தனர். தப்பிய நபர்களை போலீசார் தேடுகின்றனர்.
மே 20, 2024