உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / முன் ஜாமீன் கேட்டு தவெக ஆனந்த், நிர்மல்குமார் ஐகோர்டில் மனு

முன் ஜாமீன் கேட்டு தவெக ஆனந்த், நிர்மல்குமார் ஐகோர்டில் மனு

முன் ஜாமீன் கேட்டு தவெக ஆனந்த், நிர்மல்குமார் ஐகோர்டில் மனு / Madurai / No need for anticipatory bail for Vijay / TVK lawyer கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது கரூர் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி இருவரும் தவெக வழக்கறிஞர் விக்னேஷ் மூலம் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

செப் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ