உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / லஞ்சம் கூடவே கூடாது என விஜய் அதிரடி சரவெடி | No Bribery |CM Vijay Strict Order

லஞ்சம் கூடவே கூடாது என விஜய் அதிரடி சரவெடி | No Bribery |CM Vijay Strict Order

லஞ்சம் கூடவே கூடாது என விஜய் அதிரடி சரவெடி | No Bribery |CM Vijay Strict Order | Vetri Teachers Association Welcome | CM Vijay | Tamilnadu Govt டைட்டில் வாய்ஸ்: லஞ்சம் கூடவே கூடாது என முதல்வர் விஜய் ஸ்ட்ரிக்ட் ஆடர். தமிழக பள்ளி கல்லுாரி ஆசிரியர் வெற்றிச் சங்கம் ஆதரவு. லஞ்சம் வாங்கக் கூடாது. கொடுக்கவும் கூடாது என அறிவுறுத்தும் ஆசிரியர்கள். ........ மதுரை கலெக்டர் ஆபிசில் உள்ள வி.ஏ.ஓ. சங்கக் கூட்டரங்கில் தமிழக பள்ளி கல்லூரி ஆசிரியர் வெற்றிச் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயவீரபாண்டியன் ஏற்பாட்டில், மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநில, மண்டல, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு மதிப்பெண் 60 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆக 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி