உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / கிராம கோயில் பூசாரிகள் வலியுறுத்தல் | ₹10,000 Pension | Village Temple Boojarigal demand

கிராம கோயில் பூசாரிகள் வலியுறுத்தல் | ₹10,000 Pension | Village Temple Boojarigal demand

கிராம கோவில் பூசாரி பேரவை மதுரை மாவட்ட பொதுக்குழு கூட்டம் அதன் மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் மதுரை காமராஜர் சாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாநில துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மாவட்ட துணை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தனர். பொதுக்குழுவில் கிராம பூசாரிகள் திரளானோர் பங்கேற்றனர். நலவாரியத்தை உடனடியாக சீர்படுத்தி செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை