உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தேச வளர்ச்சியில் முஸ்லீம்கள் பங்காற்ற பாஜவிற்கு வாக்களிக்கனும்: வேலூர் இப்ராஹிம்

தேச வளர்ச்சியில் முஸ்லீம்கள் பங்காற்ற பாஜவிற்கு வாக்களிக்கனும்: வேலூர் இப்ராஹிம்

தேச வளர்ச்சியில் முஸ்லீம்கள் பங்காற்ற பாஜவிற்கு வாக்களிக்கனும்: வேலூர் இப்ராஹிம் / Madurai / Vote for BJP for Muslims role in national development வக்பு திருத்த சட்ட மசோதா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அமைக்கப்பட்ட குழுவினர், மதுரை மாநகர் பாஜ நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாட்டுத்தாவணி பகுதியில் நடைபெற்றது. இதில் பாஜ மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, தேசிய செயலாளர் சிறுபான்மை பிரிவு வேலூர் சையது இப்ராஹிம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மார் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ