உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியின் மரைன் கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள்

சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியின் மரைன் கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள்

சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியின் மரைன் கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் அசத்தல் | World record attempt by firing 200 dosa in 1.45 minutes மதுரை அருப்புக்கோட்டை சாலையில் உள்ள சுப்புலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியின் மரைன் கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை சார்பாக 200 வகையான தோசைகள் செய்து காட்டும் உலக சாதனை முயற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 2 மாணவிகள் உட்பட 34 மாணவர்கள் பங்கேற்று தங்களின் தனித்திறமைகளை ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர். 2 மணி நேரத்தில் 200 வகையான தோசைகளை செய்து காட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் 1 மணி நேரம் 45 நிமிடங்களிலேயே 200க்கும் மேற்பட்ட வகையான தோசைகளை சுவையாகவும், தரமாகவும், சுகாதாரமாகவும் செய்து காட்டி அசத்தினர்.

ஜன 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ