உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / 2000 பேர் பங்கேற்பு | World yoga achievement in Madurai

2000 பேர் பங்கேற்பு | World yoga achievement in Madurai

மதுரை சிறப்பு காவல் படை மைதானத்தில் காஞ்சிபுரம் மகாயோகம் அறக்கட்டளை சார்பில் 2000 பேர் பங்கேற்ற விபரீத கரணி யோகாசனம் செய்து உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஐகோர்ட் நீதிபதி சாமிநாதன், ஆயுதப்படை காவல் தலைவர் லட்சுமி, நடிகர் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறியவர் முதல் பெரியவர் முறை 2000 பேர் விபரீதகரணி ஆசனம் செய்து உலக சாதனை நிகழ்த்தினர். நிகழ்ச்சி கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் எனும் அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்தது. 10 நிமிடங்கள் இந்த உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது

ஜூன் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ