/ மாவட்ட செய்திகள்
/ மயிலாடுதுறை
/ மயிலாடுதுறை விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது? | அமைச்சர் நேரில் விசிட் | mayiladuthurai
மயிலாடுதுறை விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது? | அமைச்சர் நேரில் விசிட் | mayiladuthurai
மயிலாடுதுறை மாவட்டத்தில் 6ம் தேதி முதல் 3 நாட்கள் தொடர் மழை பெய்தது. அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர் நீரில் சாய்ந்தது. கதிராமங்கலம், ஆத்துக்குடி, சோழம்பேட்டை பகுதியில் ஏற்பட்ட பாதிப்பை அமைச்சர் மெய்ய நாதன் பார்வையிட்டார்.
ஜன 10, 2024