உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / * பறவைகளுக்கு ஆண்டாள் அன்னமிடும் வைபவம்! பெண்கள் பங்கேற்பு | thirunagari kalyana ranganathar temple

* பறவைகளுக்கு ஆண்டாள் அன்னமிடும் வைபவம்! பெண்கள் பங்கேற்பு | thirunagari kalyana ranganathar temple

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருநகரி கல்யாண ரங்கநாதர் கோயிலில் ஆண்டாள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஆண்டாள் புஷ்கரணியில் எழுந்தருளி பிறந்த வீடு நலம் பெற பறவைகளுக்கு அன்னமிடும் வைபவம், தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. திரளான பெண்கள் பறவைகளுக்கு அன்னமிட்டு வழிபட்டனர்.

ஜன 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி