உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / ஒரே இடத்தில் 11 தங்க கருட சேவை உற்சவம் | thirunangur garuda sevai | thirunangur divya desam

ஒரே இடத்தில் 11 தங்க கருட சேவை உற்சவம் | thirunangur garuda sevai | thirunangur divya desam

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநாங்கூர் பகுதியில் 11 திவ்ய தேச கோயில்கள் உள்ளன. இங்கு 11 தங்க கருட சேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. முன்னதாக, திருநகரி கல்யாண ரங்கநாதர் கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு சென்று 11 திவ்ய தேச கோயில்களின் பெருமாளுக்கும் கருட சேவைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதை ஏற்று 11 கோயில் பெருமாளும் நாங்கூர் மணிமாட கோயிலுக்கு புறப்பட்டனர்.

பிப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ