உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / 15 ஆண்டுகளுக்குப் பின் பக்தர்கள் புனித நீராடினர். At the confluence of Cauvery Masi Theerthavari

15 ஆண்டுகளுக்குப் பின் பக்தர்கள் புனித நீராடினர். At the confluence of Cauvery Masi Theerthavari

மாசி மகம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு பூம்புகார் காவிரி சங்கம தீர்த்தத்தில் நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக விளங்கும் திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுயதாரனேஸ்வரர் கோவிலில் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் இந்திர விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி