உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / ரகசியமா பேசுறது உண்மை தான்! டிடிவி தினகரன் ஓபன் டாக் TTV Dhinakaran OPS 2024 election

ரகசியமா பேசுறது உண்மை தான்! டிடிவி தினகரன் ஓபன் டாக் TTV Dhinakaran OPS 2024 election

அமமுக பொதுச்செயலாளர் தினகரன், தனக்கு 60 வயது நிறைவு பெற்றதையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு மனைவி அனுராதாவுடன் வந்தார். கோ பூஜை, கஜ பூஜை செய்து அமிர்தகடேஸ்வரர் காலசம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதியில் வழிபட்டனர்.

மார் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !