உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / எமதர்ம ராஜாவை சம்ஹாரம் செய்த இறைவன் Temple festival Mayiladudurai

எமதர்ம ராஜாவை சம்ஹாரம் செய்த இறைவன் Temple festival Mayiladudurai

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான எமனை சிவபெருமான் சம்ஹாரம் செய்யும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து காலசம்ஹார மூர்த்தி, பாலாம்பிகையுடன் வீர நடன மண்டபத்திற்கு எழுந்தருளி வீரநடனம் புரிந்தார்.

ஏப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ