உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / 30ஆம் தேதி பட்டின பிரவேச நிகழ்ச்சி The Pattina Pravesam ceremony began

30ஆம் தேதி பட்டின பிரவேச நிகழ்ச்சி The Pattina Pravesam ceremony began

மயிலாடுதுறையை அடுத்த தருமபுர ஆதீனம் அமைந்துள்ளது. ஆதீனத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இங்கு 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் பட்டினப்பிரவேசம் எனப்படும் ஆதீனத்தை பல்லக்கில் சுமந்து வீதி உலா வரும் முக்கிய நிகழ்ச்சி நடைபெறும். இவ்விழாவிற்கான கொடியேற்று விழா தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோவிலில் இன்று நடைபெற்றது.

மே 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை