உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / திரளான பக்தர்கள் வழிபாடு vaitheeswaran Kovil karthigai festival

திரளான பக்தர்கள் வழிபாடு vaitheeswaran Kovil karthigai festival

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு முருகன் சுவாமிக்கு தனி சன்னதி உள்ளது. மாதந்தோறும் கார்த்திகை தினத்தில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். ஆவணி கார்த்திகையை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

ஆக 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை