இலங்கை கடற்படை அட்டகாசம் poompuhar fisherman indifinite strike
பூம்புகார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை, சக்திவேல் மற்றும் செல்வம் ஆகியோருக்கு சொந்தமான 4 பைபர் படகில் கடந்த 20ம் தேதி 43 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
செப் 22, 2024