/ மாவட்ட செய்திகள்
/ மயிலாடுதுறை
/ மயிலாடுதுறை கலெக்டர் குறைதீர் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணிப்பு Mayiladuthurai Farmers Walked Ou
மயிலாடுதுறை கலெக்டர் குறைதீர் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணிப்பு Mayiladuthurai Farmers Walked Ou
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் டிஆர்ஓ உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் பயிர் சேதங்கள் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கீடு செய்யும் பணிகள் துவங்கவில்லை என குற்றம் சாட்டினர். சேதம் அடைந்து முளைத்த நெற்பயிர்களை காட்டி நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர்.
ஜன 30, 2025