திரளான பக்தர்கள் தரிசனம் Brahmapureeswarar Temple Float Festival
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தேவார பாடல் பெற்ற திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது. பைரவ சேத்திரமான இங்கு ஞானசம்பந்தப் பெருமானுக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டினார். சிறப்புமிக்க இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு விழா கடந்த 14ம் தேதி தொடங்கியது
ஏப் 27, 2024