/ மாவட்ட செய்திகள்
/ மயிலாடுதுறை
/ காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் | People with disabilities protest
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் | People with disabilities protest
டிஸ்க்: காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் | People with disabilities protest over their demands மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸ் எதிரே மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வீடு மற்றும் வீட்டுமனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
பிப் 19, 2024