உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / அறுவடைக்கு தயாரான சம்பா வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் கண்ணீர் | mayiladuthurai

அறுவடைக்கு தயாரான சம்பா வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் கண்ணீர் | mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில், மல்லுக்குடி, வரவுகுடி, மருதங்குடி, ஆலஞ்சேரி, வள்ளுவக்குடி, கொண்டல் உள்ளிட்ட பகுதிகளில் 1000 ஏக்கருக்கு மேல் சம்பா விதைப்பு செய்திருந்தனர். இப்பகுதிகளில் 2 நாட்களாக கனமழை விட்டு விட்டு பெய்தது. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர் சாய்ந்தது. விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

ஜன 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ