/ மாவட்ட செய்திகள்
/ மயிலாடுதுறை
/ சன்னதிகளில் சிறப்பு பூஜைகள்| Vaitheeswaran Temple | Edappadi Darshan
சன்னதிகளில் சிறப்பு பூஜைகள்| Vaitheeswaran Temple | Edappadi Darshan
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் தீர்த்தத்தில் நீராடி, சுவாமி, அம்பாளை வழிபட்டு இங்கு வழங்கப்படும் திருச்சாந்துருண்டையை சாப்பிட்டால் வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். இக்கோயிலுக்கு இன்று வந்த அதிமுக பொது செயலாளர் எடப்பாடிக்கு கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். எடப்பாடி கோயில் குளத்தில் இறங்கி தீர்த்தம் எடுத்துக் கொண்டு, உப்பு மிளகு சுற்றி பரிகாரம் செய்தார். சுவாமி சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.
பிப் 18, 2024