உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / தடைகாலம் இன்று நள்ளிரவு துவக்கம் | fishermen advised to return to shore

தடைகாலம் இன்று நள்ளிரவு துவக்கம் | fishermen advised to return to shore

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கிழக்கு கடலோர மாநிலங்களில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் துவங்குகிறது. இதையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் விசைப்படகில் கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரைக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

ஏப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !