உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் | Maha kumbhabhishekam of Thirumeninathar Temple

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் | Maha kumbhabhishekam of Thirumeninathar Temple

மயிலாடுதுறை மாவட்டம் மேமாத்தூரில் உள்ள பழமையான சௌந்தரநாயகி சமேத திருமேனிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக துவங்கியது. இதையொட்டி கடந்த 20ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு செய்யப்பட்டு கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசியாக நடைபெற்றது. சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

ஏப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ