உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / பக்தர்கள் அமோக வரவேற்பு spiritual tour for murugan temples

பக்தர்கள் அமோக வரவேற்பு spiritual tour for murugan temples

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஒரே நாளில் ஆறு முருகன் கோயில்களை பக்தர்கள் தரிசிக்கும் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிக்கல், ஏரகரம், எட்டுக்குடி, சுவாமிமலை பொரவச்சேரி உள்ளிட்ட ஆறு முருகன் கோயில்களை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அனைவரும் பயன்பெறும் வகையில் சனி மற்றும் ஞாயிறுகளில் ஆன்மிக சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்மிக சுற்றுலாறவை திருவிடைமருதூர் கோயிலில் இருந்து போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

அக் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ