உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / இரவு பகலாக நடைபெறும் போட்டிகள்| state level beach volleyball | mayiladuthurai

இரவு பகலாக நடைபெறும் போட்டிகள்| state level beach volleyball | mayiladuthurai

மயிலாடுதுறை திருமுல்லைவாசல் கடற்கரையில் எஸ்.எஸ்.என் பீச் வாலிபால் கோப்பைக்கான போட்டி துவங்கியது இரண்டு நாட்கள் இரவு பகலாக நடைபெறும் போட்டியில் 50 அணியினர் பங்கேற்கின்றனர் 17 வயதிற்கு உட்பட்டோர் பங்கேற்கும் இந்த போட்டிக்கு ஆறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டிகளை பெஸ்ட் கல்வி நிறுவன செயலாளர் ராஜ்கமல் துவக்கி வைத்தார். முதலிடம் வரும் அணிக்கு எஸ்.எஸ்.என் பீச் வாலிபால் கோப்பை வழங்கப்படும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் வரும் அணியினருக்கு பாராட்டு சான்றிதழும் பதக்கமும் வழங்கப்படும். ஏற்பாடுகளை பெஸ்ட் கல்வி நிறுவனத்தினர் செய்தனர்.

டிச 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ