உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / திரளான பக்தர்கள் தரிசனம் | Swetharanyeswarar Temple thirukalyanam

திரளான பக்தர்கள் தரிசனம் | Swetharanyeswarar Temple thirukalyanam

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில், சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் இக்கோயில் முதன்மையானது. இக்கோயிலில் 21ம் தேதி முதல் இந்திர விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பக்தர்கள் சீர்வரிசை எடுத்துவர சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பிப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை