பக்தர்கள் வடம் பிடித்து வழிபாடு|Vaitheeswaran Temple Chariot
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாகும். இங்கு செல்வ முத்துக்குமாரசாமி தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இக்கோயிலின் தை செவ்வாய் உற்சவம் கடந்த 28 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தின் முக்கிய நாளான இன்று தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
பிப் 05, 2024