உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நாகப்பட்டினம் / அண்ணாமலை நடை பயணத்தில் பாஜவில் சேர்ந்த எஸ்ஐக்கள்! டிஐஜி போட்ட ஆடர் | BJP | Nagapattinam

அண்ணாமலை நடை பயணத்தில் பாஜவில் சேர்ந்த எஸ்ஐக்கள்! டிஐஜி போட்ட ஆடர் | BJP | Nagapattinam

நாகப்பட்டினத்தில் டிசம்பர் 27ம் தேதி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடை பயண பிரச்சாரம் நடந்தது. அப்போது வெளிப்பாளையம் சிறப்பு எஸ்ஐக்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் சீருடையுடன் பாஜவில் உறுப்பினர்களாக இணைந்தனர்.

ஜன 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ