உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நாகப்பட்டினம் / ஊர்வலத்தில் பங்கேற்ற 32 அடி விநாயகர் vinayagar procession in nagai

ஊர்வலத்தில் பங்கேற்ற 32 அடி விநாயகர் vinayagar procession in nagai

விநாயகர் சதுர்த்தியையொட்டி நாகப்பட்டினத்தில் 32 அடி உயர விநாயகர் சிலை ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அத்தி விநாயகரை தொடர்ந்து பல பகுதியில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் பங்கேற்றன. ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றன. பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலத்தில் பங்கேற்று சிலைகளை நாகூர் கடலில் கரைத்தனர்.

செப் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை