உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நாகப்பட்டினம் / தவில் இசையை கேட்டு மயங்கும் மக்கள்|7Year Old Boy Playing the Thavil

தவில் இசையை கேட்டு மயங்கும் மக்கள்|7Year Old Boy Playing the Thavil

நாகை மாவட்டம் கீழ்வேளூரை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரின் 7,வயது மகன் சாய் வெங்கடேஷ், இரண்டாம் வகுப்பு படிக்கிறார். நாதஸ்வர வித்வானான பாலசுந்தரம் கோயில் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு நாதஸ்வரம் வாசித்து வருகிறார். சாய் வெங்கடேஷ் ஓய்வு நேரத்தில் தந்தையுடன் செல்வது வழக்கமாக கொண்டுள்ளார்.

மே 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ