உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நாகப்பட்டினம் / டாக்டர்கள், நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் |Clash between two parties Doctors, patients running

டாக்டர்கள், நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் |Clash between two parties Doctors, patients running

நாகை மாவட்டம், செல்லூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் காஸ்ட்ரோ. ஆட்டோ டிரைவர். இவருக்கும் வெளிப்பாளையம் சஞ்சய்க்கும் இடையே முன் விரோதம் இருக்கிறது. நாகை பஸ் ஸ்டாண்டில் காஸ்ட்ரோவும், சஞ்சய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போதையில் இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் இருவரும் காயமடைந்தனர். இருவரையும் நாகை அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். அங்கு வந்த இருதரப்பு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

ஜன 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை