/ மாவட்ட செய்திகள்
/ நாமக்கல்
/ சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் vetri Vikas school marathon Namakkal
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் vetri Vikas school marathon Namakkal
நாமக்கல் வெற்றி விகாஸ் பள்ளி சார்பாக 5 கிலோ மீட்டர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் சேந்தமங்கலம் சாலையில் தொடங்கி பஸ் ஸ்டாண்ட் வழியாக பள்ளியை வந்தடைந்தனர்
ஜன 26, 2025